மருதானை, டீன்ஸ் வீதி பிரதேசத்தைச் சேர்ந்த களியபெருமாள் ரவீந்திரன் என்ற (18 வயது) தமது மகனை கடந்த முதலாம் திகதியிலிருந்து காணவில்லையென
பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞர் கடந்த முதலாம் திகதி காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும், இதுவரையிலும் வீடு திரும்பவில்லையெனவும் பெற்றோர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்தோடு தனது மகன் பற்றிய தகவலை அறிந்தவர்கள் 072 3866457 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு காணமால் போன இளைஞனின் தாயான இந்திராணி கேட்டுக் கொள்கிறார்.
நன்றி வீரகேசரி
.jpg)
