15-09-2013ல் சொறிக்கல்முனை திருச்சிலுவை நாதர் ஆலய திருவிழா
11:00 PM
எதிர் வரும் 15-09-2013ல் சொறிக்கல்முனை திருச்சிலுவை நாதர் ஆலய திருவிழா இடம்பெறவுள்ளது. இத் தேவாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கு பல அற்புதங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.