புதியவை

6/recent/ticker-posts


 

இலங்கை வாழ் அத்தனைபேருக்கும் இந்த வீடியோ - மக்கள் நண்பன் அன்சார்

இந்த நண்பரின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். உண்மையை புரிந்தவர்கள் அமைதியை அரவணைப்பவர்கள் ஒன்று சேர்வோம். இளைஞர்கள் யுவதிகள் நமக்காய் நாம்
என்ற நினைவில் இந்த இளைஞனின் மனதில் உள்ளது போன்று எம் ஒவ்வொருவர் மனதிலும் நிலைபெறவேண்டியது 'சகோதரத்துவம்' மட்டுமே இதற்க்கு மாறாக கொலைவெறியோ கோபமோ வேண்டாமே. கனவுகள் காண்பது மனித இயல்பு அதை மாற்றியமைப்பதே உணர்வின் சிறப்பு. அன்சார் அவர்களின் கனவு உணர்சி பெற எமது தளத்தினால் முடிந்த பங்களிப்பு இதுவே