புதியவை

6/recent/ticker-posts


 

யுவதியின் மரணத்தில் சந்தேகம்! 5மாதங்களின் பின் தொண்டப்பட்ட சடலம்! (2ம் இணைப்பு)

கல்முனை 11 காசிம் வீதியில் வசித்த 18 வயதுடைய முகமட் ஹனிபா அஸ்ரின் 13-07-2013 மரணமாகி
அன்றயதினத்தில் கல்முனை நுரானியா மையவாடியில் அவருடைய பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் மரணம் இயற்கையானது அல்ல என ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் பொலீஸ்மா அதிபர் போன்றோருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இன்று கல்முனை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ .காபர் சட்ட வைத்திய அதிகாரி வை..எல் யூசுப்  மற்றும் கிலாம சேவையாளர் ஆகியோரின் சாட்சியுடன் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொண்டியேடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது