புதியவை

6/recent/ticker-posts


 

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 02 ஆம் திகதி வெளியிடப்படும்

ரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 02 ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர்
புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிட்டு வைக்கப்படும் அதேவேளை, மாணவர்களின் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி இடம்பெற்றது.