புதியவை

6/recent/ticker-posts


 

50 முக்கிய கதாபாத்திரங்களுடன் கல்முனை பிரதேசத்திலிருந்து தயாராகும் குறும்படம்

#Kisha_film_makers இன் அடுத்த வித்தியாசமான முறையில்
தயாரித்து வரும் I.V.K.T எனும் திரைப்படம் வெகு விரைவில் #முதற்பார்வையும் #படத்தின்#முழுப்பெயரும் வெளியிடப்படும். "50" முக்கிய கதாப்பாத்திரங்களைக் கொண்ட இத்திரைப்படம் சித்துவிஜய் (dilo) இயக்கத்திலும்
SV Shapeshnarth இன் தயாரிப்பிலும் வெளிவரவுள்ளது 
எமது பிரதேசத்தின் குறுந்திரைப்பட வரலாற்றில் ஓர் வித்தியாசமான முயற்ச்சி