புதியவை

6/recent/ticker-posts


 

இங்கிலாந்தில் சாமியாரின் பாலியல் வழக்கில் தனித்து போராடி தண்டனை பெற்றுக்கொடுத்த சட்ட ஆலோசகர் சிவப்பிரியன்

 

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்று பல இலங்கையர்களிடம் கோடி கணக்கில் பணத்தினை சூரையாடியது மட்டும் அல்லாது பல இலங்கை பெண்களின் வாழ்க்கையினையும் சீரழித்த  சாமியார் ஒருவருக்கு இங்கிலாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் தனித்து நின்று போராடி சிறை தண்டனை வாங்கி குடுத்த சட்ட ஆலோசகர் சிவப்பிரியன், இவரின் இவ் முயற்சியால் மேலும் பல பெண்களின் வாழ்கையும் அவர்களின் பொருள்தாரமும் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எமது சமூகத்திற்கு முன்னின்று வழக்காடிய இவருக்கும் எமது வாழ்த்துக்கள் 

இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க


லண்டன் நிருபர்

சட்ட ஆலோசகர் சிவப்பிரியன் - இங்கிலாந்து