புதியவை

6/recent/ticker-posts


 

நித்­தி­ரையில் இருந்த யுவ­தி­யை கற்பழிக்க முயன்ற வாலிபர்

மாத்தறை றத்தடுணகல பிரதேசத்திலுள்ள வீடொன்­றுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அங்கு நித்திரையில் இருந்த யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்த முயற்­சித்த குற்­றத்­திற்­காக ”மல்லி ஐயா” என்ற இளை­ஞ­ரொ­ரு­வரை மஹ­வெல பொலிஸார் கடந்த 7ஆம் திகதி கைதுசெய்­துள்­ளனர்.

ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் கட­மை­யாற்றும் இந்த யுவதி மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரு­வ­தா­கவும் சந்­தே­க­நபர் றத்­த­டு­ண­கல பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தேக நபரை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.