தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்ச்சின் செயற்பாடுகளை அம்பாரை மாவட்டத்தில் செயற்படுத்தல் சம்பந்தமான தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை அம்பாரை மாவட்டத்தின் மொழிச் சங்க செயற்பாட்டு நிலையம் மற்றும் மனித அபிவித்தி ஸ்ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கா ரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காரைதீவு பிரதேசசெயலாளர் திரு.சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள் கலந்துகொண்டார்.