புதியவை

6/recent/ticker-posts


 

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் புத்தளத்தில் மலர்ந்துள்ளது!!

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம்
மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது.
புத்தளம் – கியூல திவுலபிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.
நன்றாக மலர்ந்திருக்கும் இந்த பூ தற்போது வாட ஆரம்பித்துள்ளது. உலகில் அதிகம் துர்நாற்றம் வீசக் கூடிய மலர் என இது கூறப்படுகிறது.