பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்...
உதவியோடு ஹிஜ்ரி 1446 - ரமழான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இஸ்லாமிய மாதங்களில் சிறப்புமிக்க மாதங்களின் ஒன்றாகவும் இறையருளை அடைவதற்கான மாதமாகவும் புனித ரமழான் காணப்படுகிறது. உலகமெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம் உடன்பிறப்புக்களுக்கும் எனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இப் புனித மாதத்தில் நோய்களில் இருந்து உடல், உள்ளம் விடுபட்டு, ஆன்மீக ஆரோக்கியம், அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்ததாக எம் அனைவருக்கும் அமையட்டும் என பிராத்திப்பதோடு,
பூரண ஆரோக்கியத்தோடு அனைத்து நோன்புகளையும் நோன்பதற்கு
எம் அனைவருக்கும் இறைவன் அருளும் அன்பும் கிடைக்கவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புனித ரமழான் வாழ்த்துகள்!
ரஹ்மத் மன்சூர்
பொருளாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
தலைவர் ரஹ்மத் பவுண்டேசன் -கல்முனை.
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்