இடம்பெற்றது. இவர் கல்முனைப்பங்கின் வளர்ச்சியை மிகவும் மேன்படுத்தியவர். பங்கு மக்களையும் நல்வழிப்படுத்தியதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர். கல்முனைப் பங்கில் தனது பணிக்காலம் முடித்து வேறு பங்கிற்க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எங்கு சென்றாலும் இவரின் சேவை சிறப்படைய கிறிஸ்துவின் ஆசீர் என்றும் உரித்தாகட்டும். இவ்வைபவமானது பங்கு மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.