புதியவை

6/recent/ticker-posts


 

கல்முனை மறைக்கோட்டத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வுகள்

கல்முனை மறைக்கோட்ட மறையாசிரியர்களின் ஒழுங்கமைப்பில் கல்முனை
மறைக்கோட்டத்திற்கான ஒளிவிழா நிகழ்வுகள் 21.12.2013 அன்று காலை கல்முனை திருஇருதயநாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பாதுகாவலரான மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்  வணக்கத்திற்குரிய கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையும், கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலை இயக்குணர் அருட் பணி ரீ.ஏ.யூலியன், விசேட அதிதிகளாக கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட் பணி கிறிஸ்ரி பெனான்டோ, கல்முனை பங்குத்தந்தை அன்றனி லியோ மற்றும் மறைக்கோட்டப்பங்குகளில் இருந்து அனைத்து பங்குத்தந்தையர்களும் கழந்து கொண்டதுடன் கலைநிகழ்வுகளும், வெற்றி பெற்றவர்களுக்கான பரீசில்களும் பிரதம அதிதிகளினால் வழங்கிவைக்கப்ட்டமையும் குறிப்பிடத்தக்கது.