புதியவை

6/recent/ticker-posts


 

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் ஒளி விழா நிகழ்வு

கல்முனை  வடக்கு ஆதார வைத்திய சாலையில்
ஒளி விழா நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியடசகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில்  நடைபெற்றது
.இதன் போது  கறோள் கீதம் இசைக்கப்பட்டு சிறுவர்களுடைய கலை நிகழ்வகளும்  நடைபெற்றதுடன் போட்டிகளில் பெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.